இந்தியா

நாடு கடத்த தடை விதிக்க முடியாது – மல்லையாவின் கடைசி முயற்சிக்கு கைவிரித்தது லண்டன் நீதிமன்றம்

பிரிட்டனில் இருந்து தன்னை நாடு கடத்த தடை விதிக்கக் கோரி தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா விமானப்படை

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரமான ரேடார் பதிவுகளை இந்தியா இன்று வெளியிட்டது.

ரிபப்ளிக் டிவியின் கருத்து கணிப்பு பாஜக கூட்டணி 304-316 இடங்களை பெறும் மீண்டும் மோடியே பிரதமர்.

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக ஜன்கிபாத் என்ற பெயரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரீபப்ளிக் பாரத்…

உங்கள் அனுமதி இல்லாமல் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க முடியாது?

வாட்ஸ் ஆப்களில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் குரூப்களில் இணைக்கலாம். நீங்கள் நினைத்தால் உங்களிடம் ஒருவரின் போன் நம்பர் இருந்தால்…

விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை – மோடி அறிவிப்பு

விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி – தொழில் அதிபர் அல்பேனியாவில் கைது

ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியான குஜராத் தொழில் அதிபர் ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் கோடி கோடியாக தி.மு.க முதலீடு

இலங்கையில் கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஓமன் அரசு முதலீடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த விவகாரம்…

மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – புதிய பிரசாரத்தை தொடங்கினார் மோடி

‘நான் உங்கள் காவலாளி’ என்ற வாசகத்தை டுவிட்டரில் டிரென்ட் ஆக்கிய பிரதமர் மோடி இன்று ‘மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்னும் ஹேஷ்டாகுடன் புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு, ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு பதிந்தபின் மெளனம் ஆனது ஏன்?

பொள்ளாச்சியில் பல பெண்களையும், கல்லூரி மாணவிகளையும் 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை செய்து வீடியாே எடுத்து மிரட்டி…

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் அதிரடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பந்திபோரா மற்றும் சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது.