தேவாலயங்களில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் : கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்.

ஆங்கிலேய கிருஸ்துவர்கள் இந்தியதாவிற்கு விடுதலையளித்துவிட்டு சென்றபின் தங்களது மேலாதிக்கத்தை இந்தியாவில் தொடரும் பொருட்டு தங்களிடம் இருந்த அனைத்து விதமான வசகதிகள், இடங்கள் போன்றவற்றை கிருஸ்துவ மிஷினரிகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.

இந்தியாவின் பாரம்பரியமிக்க வழிபாட்டு கூடங்கள், கோயில் இடங்கள் போன்றவைகள் அனைத்தும் கிருஸ்துவ மிஷினரிகள் வசம் சென்றன. இதன்பொருட்டு இந்தியாவின் பூர்வகுடிகள் இந்துக்கள் மிகவும், ஏழ்மையான நிலையில் இருந்தாலும், கிருஸ்துவர்கள் ஆங்கியலேயர்களின் அடிமைகளாக இந்திய கிருஸ்துவர்கள் வலிமையாகவும், வளமாகவும் இருந்துகொண்டு இந்தியவை கிருஸ்துவமயமாக்கும் வேலையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு உதவியாக கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பேரியக்கம் மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவி செய்துவருகின்றது.

கிருஸ்துவ மயமாக்கும் தீவிரத்தை உணர்ந்த இந்துக்கள் தனக்காக ஒரு ஆட்சி வேண்டும் என தீர்மானித்து 1982 முதல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். 1996 மற்றும் 1998 ல் பாஜக ஆட்சி அமைத்தாலும் அது கூட்டணி ஆட்சியாகவே இருந்தது. ஆனால், 2014ம் ஆண்டு மோடி தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.

உலகின் பெரும்பாலான நாடுகளை கபலிகரம் செய்த கிருஸ்துவம். இந்தியாவில் தீவிர மதமாற்றத்தில் ஈடுபடுவதை தடுக்க சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்ட கிருஸ்துவ மிஷினரிகளின் அனுமதியை ரத்து செய்து உத்திரவிட்டது மத்திய மோடி அரசு.

இதனால், கோபம் அடைந்த கிருஸ்துவ மிஷினரிகள் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் தங்களது சர்ச்சுகளும், வழிபாட்டு கூடங்களும் இழுத்து மூடவேண்டிய கட்டாயம் ஏற்படும் என கருதி, மிஷினரிகள் தங்களது ஆக்டோபஸ் கரங்களை விரித்து மோடிக்கு எதிரான பிரச்சாரத்தை அனைத்து தேவாலயங்களிலும் துவக்கியுள்ளது.

ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் இப்படியான நிகழ்வை இந்திய தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளமல் இருப்பதும் இந்துக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!

shares