தமிழகத்தில் சத்தமில்லாமல் அரங்கேறும் மதமாற்றம்

தமிழகத்தில் தற்போது மதமாற்றம் என்பது அதிமாக நடைபெற்று வருகிறது. இந்த மதமாற்றம் நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், நம் சந்ததியினர் இதற்கு ஒரு கட்டத்தில் கட்டாயப்படுத்தப்படலாம்.

தமிழகம் என்பது ஒரு ஆன்மீக பூமி உலகம் முழுமைக்கும் இந்த ஆன்மிகம் தற்போது இந்தியாவில் மட்டும் இருப்பதைப்போல் நாம் உணர்கிறோம். உண்மையில் அப்படியில்லை, இன்றும் அமெரிக்க மாகாணங்களில் 2000 வருடத்திற்கு முந்தைய சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அதுபோல் உலகில் எந்தவொரு பகுதியிலும் இந்து ஆன்மிக சான்றுகள் இன்றளவும் இருக்கிறது.

ஆழ்வார்கள், நாயன்மார்கள், திவ்யதேசங்கள் கடவுள் நேரடியாக வாழ்ந்த பூமியாக தமிழகம் பார்க்கப்படுகிறது. படையெடுப்புகளால் நமது தேசம் சூரையாடப்பட்டாலும் இன்றளவும் ஆன்மிகம் தழைத்து இருக்கிறது என்றால் இது கடவுளின் ஆசியே என்று சொல்லாம்.

இதெல்லாம் இருக்க தற்போது ஏன் இந்த ஆன்மிக பூமி மதம்மாற்றத்தை காண்கிறது.
உலகில் மதத்தை திணிக்காத ஒரு தர்மம் என்றால் அது இந்து தர்மம் மட்டுமே. ஆனால், கிருஸ்துவமும், இஸ்லாமும் அப்படியல்ல. மதத்தை ஒரு வர்த்தக பொருளாக்கி உலகம் முழுவதும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

தற்போது ஏழை பாமர மக்களை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை மதமாற்றம் செய்து தங்களது எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர். மதமாற்றம் முழுமையடைந்துவிட்டால் ஆன்மிக பூமியில் கோவில்களை பார்க்கமுடியாது. ஏற்கனவே, தமிழகத்தில் 25 சதவீதம் இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் வாழும் பகுதியில் கோவில் விழாக்களை சுதந்திரமாக நடத்தமுடியாத அவலநிலை இருக்கிறது.

தற்போது சத்தமில்லாமல் தென்மாவட்டங்களில் மதமாற்றம் நடத்துகொண்டு இருக்கிறது. இதனால் ஏற்படப்போகும் பாதிப்பு என்பது நாம் வாழ்நாளில் நடக்காவிட்டாலும், நம் சந்ததியினர் சந்திக்கவேண்டிய சவால்கள் ஏராளம். ஒரு கட்டத்தில் அவர்கள் கட்டாயமாக மதம்மாறினால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிபந்தனைக்குகூட ஆளாகலாம். இந்த மதமாற்றத்தை நாம் தடுக்காவிட்டால் ஆன்மிக பூமி கலவரபூமியாக மாறும் என்பதில் ஐயமில்லை.

Sharing is caring!

shares