கொஞ்சம் புண்ணியம் செய்தவர்கள் இதை படிக்கலாம்

காஞ்சீபுரம் புராதன ஆலயங்களுக்கு பெயர்பெற்ற ஊராகும்.

இவற்றில் வரதராஜ பெருமாள் ஆலயம் அற்புதங்கள் நிறைந்த தலமாக உள்ளது. இந்த ஆலயத்தில் அனந்தசரஸ் என்ற திருக்குளம் இருக்கிறது. இந்த திருக்குளத்திற்குள் அத்திமரத்தால் உருவாக்கபட்ட அத்திவரதர் , சயன கோலத்திலான பெருமாளாய் நிரந்தரமாக வாசம் செய்கிறார்.

இந்த பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம். கடைசியாக கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர்
பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரும் 2019 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 18வரை 24 நாள் சயன கோலத்தில், 24 நாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க வருகிறார்.

அதிக புண்ணியம் பெற குடும்பத்துடன் வருவோம்.

Sharing is caring!

shares