மோடிக்காக குவைத்தில் ஒன்று படுவோம் , உயர்வு அடைவோம் முழக்கம்

மார்ச் 5ம் தேதி அன்று குவைத்தில் பாரதீய பிரவாசி பர்ஷாத் அமைப்பின் மீண்டும் நமோ 2019 – தேர்தல் பிரச்சார தொடக்க நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கேரளாவின் பிரபல பேச்சாளர் ஸ்வயம் சேவகர் திரு.காபா சுரேந்திரன் கலந்து கொண்டார்.

இதில் பாரதீய பிரவாசி அமைப்பின் தலைவர் வழக்குரைஞர் திரு.சுமோத், செயலாளர் திரு.நாராயணன் , திரு.விஜயராகவன் – ஒருங்கிணைப்பு செயலாளர் , பொருளாளர் – திரு.சுரேந்திரன் ,
திருமதி.ஸ்ரீகலா- ஸ்திரீசக்தி குழு தலைவர் , திருமதி. வித்யா – செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

நிகழ்ச்சியில் பெருவாரியாக பாஜக உணர்வாளர்கள் கலந்து கொண்டு மீண்டும் மோடிஜி அவர்களின் தலைமையில் ஆட்சி உருவாக்கிட ஒன்று படுவோம் , உயர்வு அடைவோம் என்று முழக்கமிட்டனர்

Sharing is caring!

shares