“பாகிஸ்தானின் ஏஜெண்டுகளாக மக்கள் எங்களை பார்க்கின்றனர்” காங்கிரஸ் மாநில தலைவர்

சர்ஜிகல் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த காங்கிரஸ் தலைவர்..!

ராகுல் செய்வது எல்லாமே குழந்தைத்தனமாக உள்ளது என பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான வினோத் சர்மா
தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் கட்சியில் இருக்க விரும்பவில்லை

நாட்டின் பாதுகாப்பு குறித்த துல்லியத் தாக்குதல் குறித்து நம்பகத்தன்மையின்மை எழுப்பி வரும் நீங்கள் நாட்டை பற்றி ஒரு துளியேனும் சிந்திக்க வில்லை

இது மிகவும் மோசமான மற்றும் குழந்தைத்தனமானது செயல் நாட்டில் நாம் உள்நாட்டு விஷயங்களில் பல கருத்துக்களில் மாறுபடலாம் ஆனால் நாடு என்று வரும் போது அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

பாக்கிஸ்தான் நாட்டினை புனிதர்கள் போல நாம் பார்ப்பது எங்களை போன்றோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய ராணுவத்தினரின் நம்பகத்தன்மை குறித்து கட்சி தலைமை கேள்வி எழுப்பியதன் மூலம் பொதுமக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளதுடன் மட்டுமல்லாமல் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக உள்ளது

எங்களை நாட்டில் உள்ள மக்கள் “பாகிஸ்தானின் ஏஜெண்டுகளாக பார்க்கின்றனர்

காங்கிரஸ் தலைமைக்கு கடும் கண்டனம் தெரிவித்து கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக ராகுல்காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வினோத் சர்மாவின் மகன்கள் இருவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

shares