சர்க்கரை உற்பத்தியில் நம்பர் 1 இந்தியா

16 வருடங்களுக்குப் பின் சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்து முதலிடம் பிடித்துள்ளது இந்தியா.

சர்க்கரை உற்பத்தியில் முதலிடம், கரும்பு உற்பத்தியில் முதலிடம், சர்க்கரை பயன்படுத்துவதில் முதலிடம், சர்க்கரை அதிகம் கையிருப்பு வைத்திருப்பதில் முதலிடம், சர்க்கரை ஏற்றுமதி செய்வதில் மூன்றாவது இடம்.

உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கிறது இந்தியா.

Sharing is caring!

shares