சீனாவை மிஞ்சியது இந்தியா!கைகொடுத்தது நம்ம சென்னை..!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மிகச் சிறப்பாக ரயில்வே கோச்சுகளை உற்பத்தி செய்திருக்கிறது இந்தியா என்று பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ட்விட்டர் தளத்தில்!

விவேக் அக்னிஹோத்ரி என்பவர் வெளியிட்ட பதிவில் இந்தியா சீனாவை மிஞ்சி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்! உலகத்தில் மிகப்பெரிய ரயில் பெட்டி உற்பத்தியாளர்கள் சீனா தான் என்று இருந்தது இப்போது இந்தியாவுக்கு மாறி இருக்கிறது!

சீனாவை காட்டிலும் இந்தியா அதிக அளவில் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறது! சென்னையிலுள்ள ஐசிஎஃப் – ரயில் பெட்டித் தொழிற்சாலை, இந்த வருடம் 2919 ரயில் பெட்டிகளைத் தயாரித்து இருக்கிறது. அதுவே ஒரு வருடத்தில் சீனா தயாரித்துள்ள 2600 ரயில் பெட்டிகள் என்ற அளவை காட்டிலும் அதிகம் …

Sharing is caring!

shares