மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஏற்றுமதி என்பதற்குள் நுழைந்த இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி குறித்த தகவல்கள்

இந்தியாவின் Defence Exports ZOOM – இந்த Financial Year முடிவில் 10,000 கோடியை எட்டும் என Secretary of Defence Production Ajay Kumar அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக இந்திய நிறுவனங்கள் பாதுகாப்பு தொடர்பான தளவாட ஏற்றுமதியை இரட்டிப்பாக்கியுள்ளனர்.

ஏற்றுமதி என்பதற்குள் இந்தியாவும் நுழைந்துள்ளது.

மூன்று வருடத்திற்கு மூன்று total defence export வெறும் Rs. 1,500 கோடிகள் தான்.கடந்த வருடம் Rs. 4,500 crore ஆகவும் அதன் பின் கடந்த நவம்பரில் Rs. 7,500 crore ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதன் பின் வரும் மார்ச் மாதத்திற்குள் Rs. 10,000 crore வரை ஏற்றுமதி இலக்கு உள்ளது என குமார் அவர்கள் கூறியுள்ளார்.

இந்தியா போர்க்கப்பல்கள் முதல் பல சிறிய தளவாடங்கள் வரை ஏற்றுமதி செய்து வருகிறது. சிறிய அளவிலான Hardware உபகரணங்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் உலகத்தரத்திலான வகையில் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு இறக்குமதி என்பதை தாண்டி ஏற்றுமதி என்பதற்குள் இந்தியாவும் நுழைந்துள்ளது.

Sharing is caring!

shares