19 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்ட திமுக அதிமுக இரண்டாக உடைந்து சமாளிக்க முடியாமல் திணறுகிறார் ஸ்டாலின் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி

2004 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மிகப்பெரிய சக்தியாக இருந்தது திமுக காங்கிரஸ் கூட்டணி ஆனால் அதற்கு அடுத்து வந்த தேர்தல்களில் திமுக நிலை தலைகீழாக மாறுகிறது 2009 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அதிமுக 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது

2014 நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதன் நிலை மிகுந்த ஆகல பாதாளத்துக்கு தலையில் பட்டது காரணம் அந்த தேர்தலில் தமிழக மக்கள் திமுக அளித்த எண்ணிக்கை 0

இதற்குக் காரணம் மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தபோது திமுக மீது வைக்கப்பட்ட 2ஜி ஊழல் குற்றச்சாட்டு மற்றும் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்களில் திமுக எதையும் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்தது தான் முக்கிய பிரச்சனையாக பார்க்கப்பட்டது

இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிரிழந்தார் அதன் பிறகு கடந்த ஆண்டு திமுக திமுக தலைவர் கலைஞரும் உயிரிழந்தார் அடுத்து தமிழகத்தை ஆளும் சக்திகள் யார் என்ற கேள்வி வந்தபோது அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது

தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக வலுவான கூட்டணி அமைத்தது அதற்கு நிகராக திமுக தலைவர் ஸ்டாலின் திறன்பட செயல்பட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்

இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுக்கு அதிக அளவு தொகுதிகளை ஒதுக்கி திமுகவிற்கு 19 பகுதியில் மட்டும் போட்டியிடும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது

காங்கிரஸின் 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 தொகுதி, கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகுதி, இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 இரண்டு தொகுதி என திமுக தொகுதிகளை ஒதுக்கி உள்ளது

தற்போது மதிமுக 3 தொகுதிகளை கேட்கும் நிலையில் உள்ளது அப்படி மதிமுகவுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கி விட்டால் திமுக வெறும் 19 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்படும்

இதற்கு காரணம் திமுகவையும் சரியான ஆளுமை இல்லை என திமுக கட்சி தொண்டர்கள் கருதும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ஸ்டாலின்

ஒரு காலத்தில் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த திமுக தற்போது உள்ள நிலையில் ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் ஜெயித்தால் பெரிது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது

Sharing is caring!

shares