திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச பட்டியல் வெளியானது 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் 8 கட்சிகள் உடன் கூட்டணியை தி.மு.க. அமைத்துள்ளது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க. (20 தொகுதிகள்) – வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல்,
திருச்சி ,நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி.

காங்கிரஸ் (10 தொகுதிகள்) – புதுச்சேரி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஆரணி, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி.

ம.தி.மு.க. (1 தொகுதிகள்) – ஈரோடு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2 தொகுதிகள்) – மதுரை, திருப்பூர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2 தொகுதிகள்) – நாகப்பட்டினம், தென்காசி.

விடுதலை சிறுத்தைகள் கட்சி (2 தொகுதிகள்) – சிதம்பரம், விழுப்புரம்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1 தொகுதி) – பொள்ளாச்சி

இந்திய ஜனநாயக கட்சி (1 தொகுதி) – கள்ளக்குறிச்சி.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1 தொகுதி) – ராமநாத புரம்.

இது உத்தேச பட்டியல் தான். இதில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் 8 கட்சிகள் உடன் கூட்டணியை தி.மு.க. அமைத்துள்ளது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Sharing is caring!

shares