55 நாட்களாக நடைபெற்ற கும்பமேளா சிவராத்திரி தினமான இன்று நிறைவு

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா கடந்த 55 நாட்களாக நடைபெற்று வந்தன இதன் நிறைவு விழா சிவராத்திரி தினமான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது

இந்தியாவின் மிகப்பெரிய இந்துமத திருவிழாவான கும்பமேளா இந்துக்களாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது தற்போது வரை 25 கோடி மக்கள் கும்பமேளாவில் புனித நீராடிய வந்துள்ளனர்

பிரதமர் மோடி பாஜக தலைவர் அமித் ஷா உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் கும்பமேளாவில் புனித நீராடினர்

இன்றைய தினம் மட்டும் இரண்டு கோடி மக்கள் கும்பமேளாவில் புனித நீராட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இன்று இறுதி நாள் என்பதால் கடும் கூட்டம் நிலவுகிறது இதற்காக மட்டும் 2 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

புல்வாமா தாக்குதல காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ள நிலையிலும் உத்திரப்பிரதேச அரசு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் கும்பகோணம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது

மீண்டும் கும்பமேளா 2022 ஆண்டு ஹரித்வாரில் நடைபெறுகிறது

Sharing is caring!

shares