விமானி அபிநந்தன் மனைவி மற்றும் மகன் பிரதமர் மோடி உடன் சந்திப்பு

பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் இந்தியாவை தாக்க வந்த போது அதைத் துரத்திச் சென்ற அழித்த இந்திய போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இடம் சிக்கிக் கொண்டார்

பின் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் சர்வதேச அளவில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்

இந்த நிலையில் அவர் தற்போது தீவிரமாக பரிசோதனை உள்ளநிலையில் அவரது மனைவி மற்றும் மகன் பிரதமர் மோடியை சந்தித்து அபிநந்தன்னை மீட்பதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்

Sharing is caring!

shares