பயங்கரவாதி மவுலானா மசூத் அசார் உடலிற்கு பாகிஸ்தான் தேசியக் கொடி மரியாதை செய்து அடக்கம் செய்த இம்ரான்கான் அரசு

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசார் இந்திய விமான படை தாக்குதலில் இறந்ததாக கூறப்படுகிறது இதை மறைப்பதற்கு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இந்த நிலையில் அவர் இரண்டு நாட்களுக்கு முன் இறந்ததாகவும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

அவரது உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி போடப்பட்டுள்ள காட்சிக்ளும் பாகிஸ்தான் ஊடகத்தில் வெளியானது

இது தொடர்பான ஆதாரங்களை தற்போது இந்தியா சேகரித்து வருவதாகவும் இந்த இந்த பிரச்சனையை ஐநா சபைக்கு எடுத்து சென்று பாகிஸ்தானை தனிமைபடுத்த முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது

Sharing is caring!

shares