அதிமுகவில் அமைச்சர் பதவி டிடிவி தினகரன் வலதுகை என செயல்பட்ட செந்தில் பாலாஜி தற்போது ஸ்டாலின் மகனுக்கு பணிவிடை செய்கிறார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி பின் அவர் செய்த சில தவறுகள் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் டிடிவி தினகரன் இபிஎஸ் என புரிந்த அதிமுகவில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளராகவும் டிடிவி தினகரனின் வலதுகையாகவும் செயல்பட்டு வந்தார் செந்தில் பாலாஜி

இந்த நிலையில் இடை நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தீர்ப்பு டிடிவி தினகரன் எதிராக அமைய செந்தில் பாலாஜி எம்எல்ஏ பதவியை இழக்க நேரிட்டது.. இதனால் டிடிவி தினகரன் மற்றும் செந்தில் பதிலளித்துக் இடையே ஏற்பட்ட மோதல் அவர் திமுகவில் ஸ்டாலின் இடம் சரணடைந்தார்

திமுகவுக்கு சென்றவுடன் கரூர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது பின் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை கரூரில் ஏற்பாடு செய்து தனது பலத்தை காண்பித்தார் ஆனாலும் தற்போது திமுக அவரை எடுபுடியாகவே ஆகவே பார்க்கிறது

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் காரின் பாதுகாவலராக நின்றிருந்த புகைப்படம் மற்றும் அவருக்கு உதவி செய்யும் செந்தில்பாலாஜியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி இருந்தது

இதைப்பார்த்த டிடிவி தினகரன் ஆட்கள்
திமுகவின் சேர்பவர்கள் கருணாநிதியின் குடும்பத்துக்கு எடுபிடியாக மட்டும்தான் இருக்க முடியுமே தவிர உயர் பதவிக்கு வர முடியாது என சமூக ஊடகத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Sharing is caring!

shares