மோடியிடம் எச்சரிக்கை தேவை இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் அறிவுரை

மோடி மிகவும் ஆபத்தானவர் , மோடியிடம் எச்சரிக்கை தேவை மோடி, எப்போதும், அதிரடி முடிவுகள் எடுப்பவர்
உங்கள் அணுகுண்டு மிரட்டல் ‘பிரதமர் மோடியிடம், எடுபடாது’

இதுவரை இந்திய பிரதமராக இருந்தவர்களுக்கும், மோடிக்கும் வித்தியாசம் உள்ளது; மற்றவர்களைப் போல மோடியை நினைக்க வேண்டாம்; மோடியிடம், பாக்., கவனமாக இருக்க வேண்டும்’

பயங்கரவாத தாக்குதல் நடந்து 7 நாள்களில் உலகத்தை இந்தியாவுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் அவரால் திரட்ட முடிகிறது என்றால் இது அவ்வளவு சாதாரண மான விஷயம் அல்ல ,, எந்த நாடும் நமக்கு ஆதரவு இல்லை ,, சீனா கூட ஒதுங்கி விட்டது

இந்தியாவை நாம் வீழ்த்த வேண்டுமானால் அடுத்த ஆட்சி மாற்றம் வரும் வரை அமைதியாக இருப்பதே நல்லது,, இதனால் என்னை தேசத்திற்கு எதிரானவன் என்று அழைத்தாலும் பரவாயில்லை என அவர் தெரிவித்துள்ளார் …

Sharing is caring!

shares