பயங்கரவாதி மவுலானா மசூத் அசார் அவுட்?

இப்பொழுது இணையத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் எதைப் பற்றி இருக்கிறது என்றால் இந்தியா பாகிஸ்தானில் நடத்திய வான் வழிதா க்குதலும் அதனால் ஜெய்ஸ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசார் இறந்து இருக்கலாம் என்று வருகின்ற செய்திகளை முன் வைத்து விவாதங்கள் நடை பெற்று வருகின்ற து

மசூத் அசார் கிட்னி பெயிலராகி 2016 ல் இருந்தே சிகிச்சையில்தான் இருக்கிறார். கூடவே மசூத் அசார் க்கு முதுகு தண்டுவடத்திலும் பிரச்சினை என்பதால் பாகிஸ்தான் ராவல் பிண்டி ராணுவ மருத்துவ மனையில் 2016 ல்சிகிச்சை பெற்றார்.

ஆனால் பாகிஸ்தான் அரசு மசூத் அசாருக்கு உடல் நிலை இப்பொழுது தான் சரியில்லை ஆஸ்பத்திரியில் அனுமதி என்று கதை விட்டு கொண்டு இருக்கிறது.
.
இதன் உள் நோக்கம் என்னவென்றால் நோயினா ல் மசூத் அசார் இறந்து விட்டார் என்று விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.ஆனால் மசூத் அசார் இந்தியாவின் விமான தாக்குதலினாலே இறந்து
ள்ளார் என்றும் அதை மறைக்கவே இப்பொழுது பாகிஸ்தான் அரசு மசூத் அசார் கவலைக்கிடம் என்றும் அள்ளி விடுகிறது என்றும் மீடியாக்கள் கூறுகின்றன.

Sharing is caring!

shares