திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக பிரிவினைவாதம் பற்றி பேசும் கட்சி அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுக ஒருபோதும் பிரிவினைவாதம் பற்றி பேசாது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதம் பற்றி பேசும் கட்சியாக திமுக இருக்கிறது, அதிமுக ஒருபோதும் பிரிவினைவாதம் பற்றி பேசாது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மிக உன்னதமான அறிக்கையாக தயாராகி இருக்கிறது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Sharing is caring!

shares