பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக கூட்டணி கட்சி வலியுறுத்தல்.

போர் தொடுப்போம் என்று மிரட்டி அபிநந்தனை இழுத்து சென்று விட்டது இந்தியா,,,, சவூதி கூட மோடி சொல்வதைத் தான் கேட்கிறது

பாகிஸ்தான் அரசியல் களம் யாரும் எதிர்பாராத வேற திசையில் சென்று கொண்டுள்ளது

இம்ரான் கான் பிரதமராக பதவி வகிப்பது கூட்டணி ஆட்சியில் தான் இம்ரான் கான் கட்சிக்கு பாகிஸ்தானை சேர்ந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆதரவளித்து வருகிறது இந்த சூழ்நிலையில் அதன் தலைவர் கராச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசிய பேச்சுக்கள் விரைவில் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது செய்தியாளர்களிடம் அவர் பேசிய தகவல்கள் பின்வருமாறு :-

சவூதி இளவரசர் பாகிஸ்தான் வரும் போது நமது பிரதமர் அவருக்கு தானே நேரடியாக சென்று கார் டிரைவராக மாறி அவரே அழைத்து வந்தார் இதனால் சவூதி அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் என்றே தோன்றியது.

ஆனால் அனைத்தும் இந்திய விமானி அபிநந்தன் விவகாரத்தில் தலை கீழாக மாறிவிட்டது..

சீனா, ரஸ்யா மற்றும் அமெரிக்கா நாடுகள் தொடர்ந்து நமக்கு அழுத்தம் கொடுத்தன. நமக்கு ஆதரவான இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு, நாடுகள் எதுவுமே நம்மை மதிக்க வில்லை…

ஆனால் நாம் பெரிதும் நம்பிய சவுதியும் கூட இந்திய பிரதமர் மோடி போர் அறிவிப்பை வெளியிட போகிறார் என்று அச்சத்தை ஏற்படுத்தி 2 நாட்களில் இந்துஸ்தானத்திற்குள் அபிநந்தனை அழைத்து சென்று விட்டார்கள். சவூதி கூட மோடி சொல்வதைத் தான் கேட்கிறது

கார்கில் போரின்போது கூட அவர்கள் விமானத்தை பயன்படுத்தவில்லை ஆனால் தற்போது நமது எல்லைக்குள் வந்து நமது மக்கள் மீது வெடிகுண்டினை போட்டு விட்டு மீண்டும் வருவோம் என்று மிரட்டுகிறார்கள் ஆனால் இது வரை எந்த உலக நாடும் இந்தியாவை எதிர்க்கவில்லை மாறாக நம்மை மிரட்டுகிறார்கள்.

ஒட்டு மொத்த உலக நாடுகளும் இந்தியா பக்கம் நிற்கின்றன எனவே வெளியுறவுத்துறை முழுவதும் தோல்வி அடைந்த காரணத்தால் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் ,, இல்லை என்றால் நாங்கள் ஆதரவை விலக்கி கொள்ள வேண்டி இருக்கும்

கூட்டணி கட்சி தலைவரே இப்படி பேசி இருப்பது இம்ரான் கானின் ஆட்சி தாக்கு பிடிக்குமா இல்லை கவிழுமா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!

shares