முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கு -திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

மார்ச் 21ம் தேதி நேரில் ஆஜராகும்படி, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முதலமைச்சர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில்,மார்ச் 21ம் தேதி நேரில் ஆஜராகும்படி, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபாதேவி, மார்ச் 21ம் தேதி நேரில் ஆஜராகும்படி,ஸ்டாலினுக்கு உத்தரவிட்டு,விசாரணையை தள்ளிவைத்தார்.

Sharing is caring!

shares