முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கு -திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
மார்ச் 21ம் தேதி நேரில் ஆஜராகும்படி, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முதலமைச்சர் தாக்கல்…