இந்தியா

சமாதானமாக போகலாம் மோடியிடம் இம்ரான் கெஞ்சல்

சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.