திமுகவில் ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கியதால் அதிருப்தியில் கருப்பு பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவதை கைவிட்டார் வைகோ

கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு கருப்பு கொடி காட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் மதிமுக தலைவர் வைகோ
கடந்த முறை திருப்பூரில் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போது சசிகலா என்ற பெண் ஒருவர் அவர் மீது செருப்பு வீசியதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இவர் திமுக தூண்டுதலின் பெயரில் இதை செய்வதாக தொடர்ந்து பாஜக விமர்சித்து
வந்த நிலையில் திமுக கூட்டணியில் அதிக திமுகவை திருப்திப்படுத்த வைகோ இது போல் நடந்து கொள்கிறான் என்று கூறப்படுகிறது
பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினால் திமுக கூட்டணி அதிக இடங்களை பெறலாம் என வைகோ நினைத்தார் ஆனால் அவரை கடைசி நேரத்தில் கவிழ்த்து திமுக…. மதிமுகவிற்கு ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கி திமுக மற்றும் மதிமுக இடையே நேற்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ நேற்று கட்சி ஆரம்பித்தார் திருமாவளவன் போன்றவர்களும் 2 தொகுதி எனக்கு 1 தொகுதி தான் என தனது அதிருப்தியை கட்சியினரிடையே வெளிப்படுத்தி இருக்கிறார்
இதன் காரணமாக பிரதமர் மோடிக்கு எதிராக தனது வழக்கமான கறுப்புக்கொடி காட்டும் முடிவை நிறுத்தி இருக்கிறார் வைகோ