சிவபெருமான் சிலையை தவறாக சித்தரித்த செய்தி தொகுப்பாளினி மீது வழக்கு

இரண்டு நாட்கள் முன் இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவான சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டது இதை விமர்சிக்கும் வகையில் சிவபெருமானின் உருவத்தை நகைச்சுவை நடிகர் வடிவேலு முகம் உடன் இணைத்து ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தார் இதைப் பார்த்த இந்த மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர் தற்போது வரை இவர் மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது

இதை எதிர்த்து தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது அவரை கைது செய்ய வேண்டும் இனி அவர் செய்தி வாசிப்பாளராக தொடரக்கூடாது என கண்டனங்களும் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது

ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கக்கூடிய நடுநிலைவாதி ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்து கூறியது ஹிந்து மக்கள் இடையே கடும் கோவத்தை உருவாகியுள்ளது

பனிமலர் பன்னீர்செல்வம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகவும் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் கிறிஸ்துவ மத விழாக்களில் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது இதன் காரணமாகவே இந்துக்களை எதிர்க்கிறார் என சிலர் கூறுகின்றனர்

கடந்த கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாரை திருமணம் செய்து கொள்வேன் என அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Sharing is caring!

shares