சனாதன ஹிந்து சக்திகளால் பெளத்தம் பல இடங்களில் இழிவு படுத்தப்படுகிறது திருமாவளவன் மீண்டும் சர்ச்சை பேச்சு

நேற்று சென்னையில் நடக்கின்ற பௌத்தமத விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இந்துமத சனாதன சக்திகள் பௌத்த மதத்துக்கு எதிராக வசை பாடிக் கொண்டு வருவதாகவும் பௌத்த மதத்துக்கு எதிரான தவறான கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவும் கூறினார்
இதை வன்மையாக கண்டிப்பதாகவும் வரும் தேர்தலில் சனாதன சக்திகளுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்
கடந்த ஆண்டு இதே போல் காமாட்சி மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலை இடித்து புத்தர் கோவில் கட்ட வேண்டும் என திருமாவளவன் கூறியது குறிப்பிடத்தக்கது