OIC இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பாகிஸ்தான் ஓடிப் போய் ஒளிந்து கொண்டது

ஒரு முறை கூட இந்தயா இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை, ஏனெனில் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தும் இந்தியாவால் பிரச்சினை என்று கூறி கோடிக்கணக்கான ரூபாய் பெற்றுக் கொண்டது பாகிஸ்தான்

ஆனால் இந்த முறை, இந்தியா முன்பு பாகிஸ்தான் தோற்றுப் போய்விட்டது…
இன்று நடந்த இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்க முடியாது என்று பின்வாங்கி விட்டது ஏன????

முதன் முதலாக இந்தியா சார்பில்
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றார்…

பயங்கரவாதத்தால் இந்தியா மற்றும் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று விவரமாக பேசியுள்ளார் இந்த இடத்தில் பாகிஸ்தான் இருந்திருந்தால் பாகிஸ்தான் முகத்தில் ஓங்கி அறைந்தது போல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டது

எனவே ஒரு அவமானகரமான சூழ்நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் நாடுகள் மத்தியில் சிக்கிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கும்.

OIC இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பாகிஸ்தான் ஓடிப் போய் ஒளிந்து கொண்டது .

Sharing is caring!

shares