பாகிஸ்தானுடன் போர் மறைமுகமாக கூறிய பிரதமர் மோடி

தீவிரவாத தாக்குதல் மூலம் நமது வளர்ச்சியை தடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளார்
அனைத்து தடைகளும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது இந்தியா எந்த தயவும் இன்றி வளர்ச்சி அடையும், தனியாக போராடும், அதில் வெற்றியும் பெறும் – பிரதமர் மோடி

ஒருமித்த இந்தியாவாக வாழ்ந்து, ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே சண்டையிட்டு, ஒன்றாகவே வெற்றி பெறுவோம் – பிரதமர் மோடி