பாகிஸ்தான் உயர் கண்காணிப்பு, ரேடார் மேற்பார்வையை மீறி இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடி சுமார் 500 தீவிரவாதிகள் பலி என தகவல்

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பல்லோட், சாகோட்டி, முசாபராபாத் பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன

3 இடங்களில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு – தீவிரவாதிகள் 500 பேர் பலி என தகவல்

இந்திய துணை ராணுவப்படையினர் 40 பேர் வீர மரணத்திற்கு விமானப்படை பதிலடி – 500 தீவிரவாதிகள் உயிரிழப்பு என தகவல்

இந்தியாவின் மிராஜ் வகை போர் விமானங்கள் அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவம் உஷார் நிலையில் இருந்தும் இந்திய விமானப்படை விமானங்கள் அந்நாட்டிற்குள் நுழைந்துள்ளன

பாகிஸ்தான் உயர் கண்காணிப்பு, ரேடார் மேற்பார்வையை மீறி இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடி

Sharing is caring!