இந்தியா தாக்குதலில் 300 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பலி?

துவம்சம் செய்தது

இன்று காலை சரியாக 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சுமார் 1 டன் வெடி குண்டுகளை வீசி பாகிஸ்தானின் ஜெய்சி முகமது தீவிரவாதிகளை கொன்று குவித்தது இந்திய விமானப்படை..

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Sharing is caring!